#Appa-film
Appa (film)
Appa is a 2016 Indian Tamil-language independent drama film written, produced and directed by Samuthirakani. A spiritual sequel to Saattai (2012), the film features Samuthirakani himself in the lead role, with Thambi Ramaiah in a supporting role.
Read More..
Ratings
Likes
Reviews

காக்காமுட்டை,குற்றம் கடிதல்,அம்மாகணக்கு வரிசையில் ஒரு தரமான படைப்பு - #அப்பா
காக்காமுட்டை,குற்றம் கடிதல்,அம்மாகணக்கு வரிசையில் ஒரு தரமான படைப்பு - #அப்பாபெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்கள் கனவுகளை ஆசைகளை திணிப்பதினால் வரும் விளைவுகளை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் படம்.அனைத்து குழந்தை நட்சத்திரங்களும் நகைச்சுவை காட்சியாகட்டும் இல்லை உணர்வுபூர்வமான காட்சிகளிலும்இயல்பாக நடித்து படத்தின் உயிரோட்டத்துக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.இசையின் அப்பாவான இளையராஜாவும் படத்தின் அப்பாவான தயா மற்றும்தம்பி ராமையா அண்ணன் படத்தின் கருவிற்கு மிக பெரிய பலம்வாழ்த்துக்கள் #சமுத்திரக்கனி :) :)தந்தை மகற்காற்று நன்றி....!!!!
Popularity
Ranks
This #hashtag is not ranked yet.