#SivagamiyinSapatham
Sivagamiyin Sapatham
Sivagamiyin Sabatham () is a Tamil historical novel written by Kalki, first serialized in Kalki (Tamil magazine) during January 1944 June 1946, and published as a book in 1948. Along with Ponniyin Selvan, this is widely regarded as one of the
Read More..
Ratings
Likes
1
Reviews
9
None
8 years ago
'சிவகாமியின் சபதம் ' என் மனம் கவர்ந்த கல்கியாரின் படைப்பு
'சிவகாமியின் சபதம் ' என் மனம் கவர்ந்த கல்கியாரின் படைப்பு இம்முறையும் அவர் என்னை ஏமாற்றவில்லை.என்னை ஏழாம் நூற்றாண்டுக்கே இழுத்து சென்று விட்டார் .அங்கே மகேந்திரரின் ராஜா தந்திரங்களையும் போர் யுக்திகளையும் ,பரஞ்சோதியின் விசுவாசத்தையும் ,மாமல்லரின் வீரத்தையும் ,சிவகாமியின் அபிநயங்களையும் ,ஆயனாரின் சிற்ப கலைகளையும் ,புலிகேசியின் வக்கிரத்தையும் ,மாமல்லபுரத்தின் சிற்பங்களையும் பார்க்கும் படி செய்தும் .அஜந்தாவின் வர்ண ரகசியத்தை தெரிந்து கொள்ளும் படி செய்த கல்கியாருக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் ஈடாகாது
Like
DisLike
Popularity
Ranks
This #hashtag is not ranked yet.